வயத்தெரிச்சல் ...
கொஞ்ச நாளா இந்த விஷயத்த பத்தி எழுதணும்ன்னு யோசிச்சுக்கிட்டே .இருந்தேன். இப்போ .எழுதிட்டேன்.
Average ஆ வாரத்துல குறைந்தபட்சம் மூணு தடவையானும் இந்த கண் கொள்ளா காட்சி படுது ..அது குடிமகன் ரோடு ல விழுந்து கெடக்கற கோரமான காட்சி . தான்.
அன்னிக்கு ஒரு நாள் DMS பக்கத்துல ஒரு young man விழுந்து .கெடந்தான். பாக்க ரொம்ப decent ஆ .இருந்தான். நான் automan கிட்ட என்னனு பாக்க .சொன்னேன். அவரு கிட்ட போய் பாத்துட்டு.. குடிச்சுட்டு கெடக்கான் ... வாங்க போலாம்னு auto வ ஸ்டார்ட் .பண்ணிட்டாரு. மனசுக்கு ரொம்ப கஷ்டமா .இருந்துது. காலேல 10 மணிக்கு இந்த காட்சி..
வீட்லேந்து ஆபீஸ் கு .. வர வழில ஒரு TASMAC .. ஷாப் மூடி இருந்தாலும் முதல் நாள் நைட் குடிச்சுட்டு கெடக்கற குடிமகன் அட்லீஸ்ட் ரெண்டு பேரானும் . இருப்பாங்க. அந்த ஏரியா ல நெஜம்மாவே உடம்பு சரி இல்லாம யாரனும் விழுந்து இருந்தா கூட கண்டிப்பா ஹெல்ப் .கெடைக்காது.
தி நகர் ராமசாமி தெரு எதிர்ல ஒரு TASMAC .. 6 மணிக்கே களைகட்ட . ஆரம்பிச்சுடும். தப்பி தவறி கூட அங்க நின்னு ஆட்டோ பிடிக்க . கூடாது.ரொம்ப unsafe ஆ feel .பண்ணுவோம்.
கணவர் குடிபழக்கத்தால அவஸ்தை படற என் வீட்ல வேல செய்யற அமுதா அம்மா லேந்து, குடியால செத்து போன என் cousin family வர படற கஷ்டம் சொல்லி மாளாது .. அவமானம், பணக்கஷ்டம், மனக்கஷ்டம், னு துயரமே வாழ்கை னு கஷ்ட படற இவங்களுக்கு TASMAC ஸ்பெஷல் pension தருமா? இவங்களோட ரத்தக்கறை படிஞ்ச பணம் தான் அங்க பெரிய அளவுல வருமானமா .இருக்கு.
யாருக்கு VOTE போட்டா இந்த நிலை .மாறும். ??? மாறுமா ???
இப்போ youngsters நெறைய பேரு ஆபீஸ் parties ல தான் முதல் முதலா குடிக்கவே .கத்துக்கறாங்க. Corporate Social Responsibility நு கோடி கணக்குல செலவு பண்ணற MNCs முதல்ல அவங்க நடத்தற ஆபீஸ் parties குடி சமாச்சாரம் இல்லாம party நடத்தினா நல்ல இருக்கும்.

No comments:
Post a Comment